அங்காடித்தெரு மகேஷ் நடிக்கும் “வீராபுரம் 220”

வீராபுரம் 220

 

சுபம் கிரியேஷன்ஸ் சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் குணசேகரன் கன்னியப்பன் இணை தயாரிப்பில் புதுமுக இயக்குனர் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வீராபுரம் 220’.

அங்காடித்தெரு மகேஷ், மேக்னா, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரித்தேஷ்-ஸ்ரீதர் என்கிற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவை பிரேம்குமார் கவனிக்க படத்தொகுப்பு செய்துள்ளார் கணேஷ்.

Veerapuram 220 Movie Crew

 

Hero – Magesh as Gowtham

Heroine- Meghana as Kavitha

Villan – Satheesh as Guru

Friend charecter – Jaya kumar as Anbu

 

You May Also Like

More From Author