“இந்த கிரைம் தப்பில்ல” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

மதுரியா புரொடக்ஷன்ஸ் சார்பாக மனோஜ் கிருஷ்ணசாமி தயாரிப்பில், தேவகுமார் இயக்கத்தில், ஆடுகளம் நரேன், பாண்டி கமல், மேக்னா ஏலன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “இந்த கிரைம் தப்பில்ல”.

நாயகி மேக்னா ஏலன் நண்பர்கள் 3 பே ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் 3 பேரையும் காதலிப்பது போல் நடிக்கிறார். இந்த 3 காதலுக்கு சிலர் மறைமுகமாக ஆதரவு தருகிறார்கள்.

பாண்டி கமல் தனது குழுவினருடன் சேர்ந்து தவறு செய்து விட்டு நீதி மன்றத்தில் பொய் சாட்சி, பண பலம், அரசியல் பலம் மூலம் தப்பித்தவர்களை தேடி பிடித்து தானே தண்டனை தருகிறார்.

ஆடுகளம் நரேன் முன்னாள் இராணுவ வீரர் சமூக அவலங்களை தட்டி கேட்க போராடும் அனைவரையும் இணைக்கும்  நபராக தலைமை தாங்குகிறார்.

இன்னொரு பக்கம் ஜாதி வெறி பிடித்த வர்க்கம்.

இப்படி 4 முனையில் கதை நகர்கிறது.

ஏன் நாயகி 3 நண்பர்களை காதல் செய்கிறார்? 4 முனை கதை ஏன் ஒரு புள்ளியில் ஒன்று சேர்கிறது? சமூகத்திற்கு என்ன செய்தி சொல்கிறது? – வெள்ளி திரையில் காண்க.

படத்தின் பலம் நாயகி மேக்னா ஏலன்வின் அழகு. ஆடுகளம் நரேன் அவர்களின் அனுபவ நடிப்பு. பாண்டி கமல் இயல்பான நடிப்பு. புதுமுகங்கள் என்று கூற முடியாது அனைவரும் அருமையாக நடித்துள்ளனர்.

இசை பாடல் – பின்னணி அருமை, ஒளிப்பதிவு சிறப்பு, படத்தொகுப்பு படத்திற்கு பலம். கதை, திரைக்கதை வசனம் இயக்கம் அருமை.

ஏற்கனவே இன்று போய் நாளை வா போல் மற்றும் பல சமூக அக்கறையுடன் வந்த படங்களின் சாயல் உள்ளது.

“இந்த கிரைம் தப்பில்ல” படம் நல்ல சமூக அக்கறையுடன் கலந்த பொழுதுபோக்கு படம். நிச்சயம் இந்த படத்தை பார்ப்பது தப்பில்ல.

Madhurya Productions

 

“Intha Crime Thappilla”

“இந்த கிரைம் தப்பில்ல”

 

நடிகர்கள் :

ஆடுகளம் நரேன்

பாண்டி கமல்

மேக்னா ஏலன்

முத்துக்காளை

வெங்கட் ராவ்

கிரேசி கோபால்

காயத்ரி

 

தொழில்நுட்ப கலைஞர்கள்:

 

தயாரிப்பு நிறுவனம் :மதுரியா புரொடக்ஷன்ஸ்

தயாரிப்பாளர் :மனோஜ் கிருஷ்ணசாமி

 

இயக்குனர் : தேவகுமார்

ஒளிப்பதிவாளர்: AMM.கார்த்திகேயன்

இசையமைப்பாளர்: பரிமளவாசன்

படத்தொகுப்பாளர்: ராஜேஷ் கண்ணன், அஜித்குமார்

சண்டை பயிற்சி : கணேஷ்

உடைய அலங்காரம்: N.முரளிதரன்

மேக்கப் : போபன் வரப்புழா

டிசைன்ஸ் : சசி மாரிஸ்

ஸ்டில்ஸ் : வேலு

#inthacrimethappillamoviereview #inthacrimethappillamovie #inthacrimethappillareview #inthacrimethappilla #fdfs #moviereview #movie #review #audience #theatre

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author