உடன்பால் திரைப்பட விமர்சனம் – மதிஒளி ச ராஜா

D கம்பெனி சார்பாக KV துரை தயாரிப்பில், கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில் உருவான படம் “”உடன்பால்”” Aha Original இல் வெளியாகிறது.

சார்லி தன் மகன் லிங்கா குடும்பத்துடன் வசித்து வருகிறார். லிங்கா தன் தந்தை தொழிலை எடுத்து செய்து வரும் நிலையில் விஞ்ஞான வளர்ச்சி காரணமாக தொழில் மிக மோசமாக போகிறது. இதனால் கடன்காரன் ஆகிறார். தன் மனைவி அபர்ணதி மற்றும் பள்ளி செல்லும் மகனுடன் வாழ்கை நடத்தவே சிரமப்படுகிறார்.

அதேபோல், லிங்கா தங்கை காயத்திரி சங்கர் தன் கணவர் விவேக் பிரசன்னா தொழில் நஷ்டம் அடைய புது தொழில் ஆரம்பிக்க பணம் இல்லாமல் திண்டாடுகிரார்.

இதனால் அண்ணன், தங்கை இருவரும் தன் தந்தை சார்லியிடம் வசிக்கும் வீட்டை விற்று பணம் கொடுத்தால், சிரமம் தீர்ந்து விடும் என கேட்கின்றனர். ஆனால் சார்லி மறுத்து விடுகிறார்.

சார்லி வழக்கமாக செல்லும் காம்ப்ளக்ஸ் இடிந்து விழுகிறது. அதில் சிக்கி உயிர் இழந்த குடும்பத்தினருக்கு 20 லட்சம் நிவாரணம் என அரசு அறிவிக்கிறது. அங்கு சென்ற சார்லி என்ன ஆனார்? அண்ணன் – தங்கை பிரட்சனை தீர்ந்ததா? வீடு விற்கப்பட்டதா? என்பதே கதை.

படத்தின் கதைக்களம் சீரியஸ் ஆக இருந்தாலும் ஆரம்பம் முதல் முடிவு வரை நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லை. அனைத்து நடிகர்களின் முக பாவனைகளும், வசன உச்சரிப்பும் அருமை.

பின்னனி இசை படத்தை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது. ஓடிடி பிளாட்பாரதிற்கு எப்படி படம் எடுக்க வேண்டுமோ அதே போல் எடுக்கப்பட்டுள்ளது.

குடும்ப உறவுகள் எப்படி இருக்க வேண்டும் பணம் மட்டுமே பிரதானம் அல்ல என்ற சோஷியல் மெசேஜ் கொண்ட இப்படம் அனைவரையும் கவரும்.

இயக்குநர் காட்சி படுத்தியிருக்கும் விதம் அருமை. இப்படத்தில் நடித்த அனைவருக்கும் நல்ல எதிர்காலம் நிச்சயம் உண்டு.

வெற்றி படத்திற்கான அனைத்து அம்சமும் உள்ள படம் உடன்பால்.

தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரது பணியும் பாராட்டுக்குரியது. வசனம் மிக அருமை.

அனைத்து தரப்பினரையும் மகிவிக்கும் படம் “உடன்பால்”

 

“UDANPAAL”

 

Aha Tamil Original

 

CAST LIST:

 

LINGA as PARAMAN

ABARNATHI as PREMA

VIVEK PRASANNA as MURALI

GAYATHRIE SHANKAR as KANMANI V.T.M.CHARLE as VINAYAGAM MAYILSWAMY as VINAYAGAM’S FRIEND

DHANAM as VISALAM

DHEENA as PARTHIPAN

MASTER DHARSHITHSANTHOSH as VIGAAN BABY

S.MANYASHREE as NILA

 

CREW LIST:

 

WRITTEN & DIRECTED BY – KARTHIK SEENIVASAN

 

DOP – MADHAN CHRISTOPER

 

MUSIC – SAKTHI BALAJI

 

EDITOR – G.MADAN

 

ART DIRECTOR – MSP.MADHAVAN.BFA.

 

STORY – AR.RAGHAVENDRAN, KARTHIK SEENIVASAN

 

COSTUME DESIGNER – VAISHALI RAVI SELVAM

 

COSTUMES – J.NANDHA

 

MAKE UP – SHANMUGAM

 

DI – COLORSPACE

 

VFX SUPERVISOR – DEVA SATHYA

 

AUDIOGRAPHY – SOUNDABLE STUDIOS

 

PRODUCTION HEAD – AP PAALPANDI

 

PRODUCTION MANAGER – SATHIK

 

PRODUCTION COORDINATOR – PA. MANIKANDHAN

 

ASSOCIATE EP – MOHAN

 

MARKETING & PROMOTIONS – DEC

 

STILLS – AKASH BALAJI

 

PRO – SATHISH AIM

 

PUBLICITY DESIGN – THANDORA CHANDRU

 

EXECUTIVE PRODUCERS – SARATH NIVASH, KV MOTHI

 

PRODUCED BY – KV DURAI

"Mathioli" RAJAA

மதிஒளி ச ராஜா

#udanpaalmoviereview #udanpaalmovie #udanpaal #ahaoriginal #aha #ottplatform #ott #platform #moviereview #movie #tamilmovie #filmreview #review #cinemareview #cinema #film #flick #latest #trending #viral

You May Also Like

More From Author