விஜய் சிவன் படத்தின் நாயகன் அவரது தந்தை சுரேஷ் சக்கரவர்த்தி, மனைவி சாந்தினி தமிழரசன்.. இவர்களுக்கு ஒரு குழந்தை.!
ஏடிஎம் மிஷினில் பணம் நிரப்பும் வேலையை செய்கிறார் நாயகன். இவருக்கு புதுவிதமான நோய் ஒன்று வருகிறது. அதாவது உடலில் கார்போஹைட்ரேட்ஸ் குறைந்து காணப்படுவதால் அது போதை ஆகிறது.. அவர் டீ, காபி, கூல் ட்ரிங்க்ஸ் & நொறுக்கு தீனி சாப்பிட்டாலும் அதுவும் போதையாகவே பல பிரச்சினைகளை சந்திக்கிறார்.
ஒருநாள் ஏடிஎம் மிஷினில் பணம் நிரப்பும்போது போதையினால் 100 ரூபாய் வைக்க வேண்டிய இடத்தில் 500 ரூபாய் கட்டுகளை வைக்கிறார்.. இதனால் படம் எடுப்பவர்கள் லட்சக்கணக்கில் படம் எடுக்கின்றனர்.
இது பெரும் பிரச்சனையாகவே அவரது வேலை பறிபோகிறது.. இதனையடுத்து மீண்டும் வேலை கேட்கிறார்.. நீ பணத்தை திருப்பி கொடுத்தால் வேலை தருகிறோம் என்கின்றனர் பேங்க் அதிகாரிகள்.
எனவே பணத்தை எடுத்துச் சென்றவர்களை கண்டுபிடித்து அவர்களிடம் பணம் பெற முயற்சிக்கிறார்.
ஏடிஎம் திருடன் ஒருவன் செய்த செயலால் ஒரு திருப்புமுனை.
இறுதியில் என்ன ஆனது? பணம் கிடைத்ததா.? வேலை கிடைத்ததா.? நாயகனின் வியாதி குணமானதா.? என்பதே படத்தின் கதை.
நடித்த சிறுசிறு நடிகர்கள் கூட சிறப்பாக நடித்துள்ளார்.
இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு படத்திற்கு பக்கபலம்.
திரைக்கதை, வசனம், இயக்கம் சிறப்பு.
முதல் பகுதி மிக சிறப்பு.. இரண்டாம் பகுதி மிக மிக சிறப்போ சிறப்பு. குடும்பத்துடன் கண்டு களிக்கலாம்.
“குடி மகான்” சிரிப்புக்கு பஞ்சமில்லை
Cast & Crew:-
Vijay Sivan , Chandini Tamilarasan , Namo Narayanan , Suresh Chakravarthy , Kathiravan
directed by Prakash N
music by Tanuj Menon.
#kudimahaanmoviereview #kudimahaanmovie #kudimahaanreview #movie #review #kudimahaan #fdfs #tamilmoviereview #tamilmovie #movie #film #cinema #review #flick
மதிஒளி ராஜா