குரு சுசி கணேசனிடம் ஆசி பெற்ற “ஒயிட் ரோஸ்” இயக்குநர் ராஜசேகரன்!

குருவிடம் ஆசி பெற்ற “ஒயிட் ரோஸ்” இயக்குநர் ராஜசேகரன்

ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரிப்பில், ஆர்கே சுரேஷ், கயல் ஆனந்தி மற்றும் புதுமுகம் ரூசோ நடிப்பில் சைகோ திரில்லராக உருவாகிவரும் படம் “ஒயிட் ரோஸ்”. இதன் இயக்குநர் ராஜசேகரன் தமிழ், ஹிந்தி என கலக்கிக்கொண்டு இருக்கும் இயக்குநர் சுசி கணேசன் அவர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

தற்போது “வஞ்சம் தீர்த்தாயடா” என்று படத்திற்கான தயாரிப்பு பணியில் தீவரமாக இருக்கும் இயக்குநர் சுசி கணேசன் அவர்கள், சென்னை வந்திருந்ததை அறிந்து அவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் இயக்குநர் ராஜசேகரன்.

You May Also Like

More From Author