MIK புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடேட் சார்பாக இளையராஜா தயாரிக்க, குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில், விமல் நடிக்கும் ஆக்ஷன் திரைப்படம் ‘குலசாமி’.
மருத்துவ கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவிகளின் நிதிநிலைமையை பயன்படுத்தி அவர்களுக்கு பண உதவி செய்வது போல் பாலியல் உறவுக்கு பலியாக்குவது.
இந்நிலையில், தொடர்க் கொலைகள், போலீஸ் விசாரணை. தங்கை இறந்த சோகத்தில் நாயகன் விமல். விமல் பற்றி தெரியாமல் அவரை வெறுக்கும் நாயகி.
ஏழை மாணவ/மாணவியர் கல்வி அவசியம். பாலியல் உறவுக்கு மாணவியர் நிர்பந்தம் என சமூக அக்கறையுடன் கதை.
இது வரை மென்மையான வேடத்தில் நடித்து வந்த விமல் அதிரடி ஆக்க்ஷன் அவதாரம் மிக சிறப்பாக செய்துள்ளார்.
இப்படத்தில் கதாநாயகியாக தன்யா ஹோப். அழகோ அழகு நடிப்பும் சிறப்பு. வினோதினி கதாபாத்திரம் எதிர்பாராத திருப்பம்.
ஜனனி பாலு வில்லனாக உருவமும், நடிப்பும் நன்றாக பொருந்தியுள்ளது.
குலசாமி படத்தின் சுவாரசியமான அம்சம் என்னவென்றால், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்திற்கு வசன எழுத்தாளராகப் பங்களித்திருப்பதுதான் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்திற்கு பாடகர் விஎம் மகாலிங்கம் இசையமைத்துள்ளார். போஸ் வெங்கட், வினோதினி வைத்தியநாதன், கர்ண ராஜா, மகாநதி சங்கர், முத்து பாண்டி, ஜெய சூர்யா, லாவண்யா, ஷரவண சக்தி ஆகிியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
குலசாமி நல்ல பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படம். நிச்சயமாக ரசிகர்களை கவரும்.
நடிகர்கள் :-
விமல் – சூரசங்கு
தான்யா ஹோப் – காயத்திரி
கீர்த்தனா -கலை
திருநாவுக்கரசு
ஜனனி பாலு – மாமா
வினோதினி – கண்ணகி
போஸ் வெங்கட் – சுப்புராயன்
முத்துப்பாண்டி – தர்மராஜ்
லாவண்யா
சூர்யா
சிறப்பு தோற்றம்
S R ஜாங்கிட் IPS
தொழில்நுட்ப கலைஞர்கள் :-
இயக்குனர் – “குட்டிப்புலி” ஷரவண ஷக்தி
வசனம் – “மக்கள் செல்வன்” சேதுபதி
ஒளிப்பதிவு – “Wide angle” ரவி ஷங்கர்
கலை – ஜெயக்குமார்
படத்தொகுப்பு – கோபிகிருஷ்ணன்
இசை – VM மகாலிங்கம்
சண்டை – கணல்கண்ணன்
ஒலி வடிவமைப்பு – R.கிருஷ்ணமூர்த்தி
பாடல்கள் – மதன் கார்க்கி,சிநேகன்,வா.கருப்பன்
#kulasamymoviereview #kulasamymovie #kulasamyreview #moviereview #movie #review #fdfs #firstdayfirstshow #audiencereview #film #cinema #flick #audience
மதிஒளி ராஜா