கைவசம் அதிக படத்துடன் பிஸியான நடிகர் ராஜ்கிரண்!

மீண்டும் பிஸியான நடிகர் ராஜ்கிரண்

 

லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் 2டி தயாரிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் கார்த்தியின் தாய்மாமாவாக முக்கிய கதாபாத்திரத்தில் மதுரையில் நடக்கும் படப்பிடிப்பில் தற்போது கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

 

மேலும் பெயரிடப்படாத 2 படங்கள் என பிஸியாக நடித்து வரும் ராஜ்கிரண் தன் மகன் இயக்கத்தில் அடுத்த வருடம் தொடங்கும் ராசாவின் மனசிலே 2 படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

You May Also Like

More From Author