சத்தியம் தொலைக்காட்சியில் ஒரு புதுமையான நிகழ்ச்சி “”கேட்கக்கூடாத கேள்விகள்”

“கேட்க்கூடாத கேள்விகள்”

பிரபலங்களுடன் ஒரு வித்தியாசமான கடந்துரையாடல் மற்றும் மக்களின் கருத்துக்களை வெளிகொண்டுவரும் ஒரு புதுமையான நிகழ்ச்சி “”கேட்கக்கூடாத கேள்விகள்”. 

கேட்ககூடாத கேள்விகள் நிகழ்ச்சியில் கடுப்பேத்துரார் மை லார்ட்  மற்றும்  மகாஜனங்களே என இரண்டு பகுதிகள இடம் பெறுகிறது… கடுப்பேத்துரார் மை லார்ட் பகுதியில் பிரபலங்களிடம் நீங்கள் கேட்கவேண்டும் என நினைக்கும் ஸ்வாரசியமான கேள்விகளை கேட்டு அதற்கு யாரும் எதிர்பாராத வகையில் வித்யாசமான பதில்கள் பெறப்படுகிறது. இதில் அரசியல், சினிமா, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் உள்ள பிரபலங்களும் பங்கு பெறுகின்றனர்… மேலும் மகாஜனங்களே பகுதியில் மக்களிடம் நேரடியாக சென்று ஸ்வாரசியமான கேள்விகள் கேட்டு அவர்களின் பதில்கள் பெறப்படுகிறது. வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 மணிக்கும் மாலை 6:30 மணிக்கும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை  பிரவிண்குமார் தொகுத்து வழங்குகிறார்.

You May Also Like

More From Author