சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட எம்.எஸ். தோனி நடிப்பில், அமேசான் தளத்தின் பரபரப்பான விற்பனையில் தற்போதுஅதர்வா – தி ஆர்ஜின் கிராஃபிக் நாவல்

அமேசான் தளத்தின் பரபரப்பான விற்பனையில் தற்போதுஅதர்வா – தி ஆர்ஜின் கிராஃபிக் நாவல்.

 

இதுவரை கண்டிராத அவதாரத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் & கேப்டன் எம்.எஸ். தோனி நடிப்பில் அதர்வா – தி ஆரிஜின் , மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய யுக கிராஃபிக் நாவலின் முதல் பிரதியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெருமையுடன் வெளியிட்டார்.

 

புராஜெக்ட் ஹெட் திரு எம்.வி.எம் வேல்மோகன் தலைமையில் ரமேஷ் தமிழ்மணி எழுதி, திரு வின்சென்ட் அடைக்கலராஜ் மற்றும் திரு அசோக் மேனர் தயாரித்த புராணக் கதையின் முதல் பிரதியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியிட்டார்.

அதர்வா , தி ஆரிஜின் –

கதையில் ஒரு சூப்பர் ஹீரோவாக தங்க நிறக் கவச உடையில் இளமைக்கால

நீண்ட கூந்தலில் காட்சியளிக்கும் தோனியின் வித்தியாசமான புதிய தோற்றம் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

 

கிராஃபிக் நாவலின்

நகல்கள் தற்போது அமேசானில் விற்பனை…

இப்போதே விரைந்து பெறுக!

You May Also Like

More From Author