ஜீ5 ஒரிஜினல் “செங்களம்” வெப்சீரிஸ்  விமர்சனம்

ஜீ5 ஒரிஜினல் “செங்களம்” வெப்சீரிஸ், அபி & அபி என்டரடெயின்மென்ட் சார்பாக அபிஷேக் இளங்கோவன் தயாரிப்பில், எஸ்ஆர் பிரபாகரன் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

கதையின் கரு : நகராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆசைப்படும் அரசியல்

3 கொலைகளை செய்து விட்டு தலைமறைவாக இருக்கும் அண்ணன் தம்பிகள், இன்னும் 3 கொலை செய்ய உள்ளதாக போலீசிடமே சவால் விடுகின்றனர்..யார் இவர்கள்? நகராட்சி மன்ற தலைவர் சீட்டிற்கும் இவர்கள் செய்யும் கொலைகளுக்கும் என்ன சம்மந்தம்? விவரிக்கிறது செங்கலம் தொடர்.

கதையின் முதல் நான்கு எபிசோடுகள் திருமணம், மரணம், கொலை என பயணிப்பதால் வேகமாகச்செல்கிறது.

இதையடுத்து வரும் எபிசோடுகிளில் அரசியல் ஆதாயங்கள், பதவி ஆசை, அதற்காக செய்யப்படும் குற்றச்செயல்கள் என காண்பிக்கப்படுகின்றன. இதனால், 6ஆவது எபிசோடு வரை செங்களம் எந்த வித வேக தடையுமின்றி ஹை ஸ்பீடில் செல்கிறது. தமிழ்நாட்டின் அரசியலை ஆங்காங்கே குறியீடுகளாக வைத்துள்ளது, ரசிகர்களை ஈர்த்துள்ளது

இத்தொடரில் ஷாலி, கலையரசன், வாணி போஜன், பவன், சரத் லோகிதஸ்வா, விஜி சந்திரசேகர்போன்ற பல நட்சத்திரங்கள் உள்ளனர். அவர்களின் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ப அனைவருக்கும் சமமான ஸ்க்ரீன் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும், தங்களது கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ற பணியை செவ்வனே செய்து கொடுத்திருக்கின்றனர்.

 

மொத்தத்தில்,  பார்த்தால், கடந்த 30 வருடங்களில் நம்ம ஊரில் நடைப்பெற்ற அரசியல் சம்பவங்களை கண்முன் நிறுத்தி விடுகிறது செங்களம் தொடர்.

எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த இந்த தொடர். அரசியல் பேசும் விதம் அற்புதம்.

செங்களம் – சிறப்பான அரசியல் களம்

“Sengalam”

 

A ZEE5 Original

 

Cast

 

Vani Bhojan as Suriyakala

Kalaiyarasan as Rayar

Sharath Lohistashwa as Sivagnyanam

Viji Chandrasekhar as Velayi

Shali Nivekas as Naachiyar

Manasha Radhakrishnan as Mathiyarasi

Vela Ramamoorthy as Ganesamoorthy MLA

Bucks as MLA Personal Assistant

Muthu Kumar as Ravi Sellappa

Daniel Annie Pope as Veera

Arjai as Jayaraj

Pawan as Rajamanickam

Prem as Natesan

Gajaraj as Senthamilan

Pooja Vaidhyanathan as Maragatham

 

Crew

 

Written & Directed by S. R. Prabhakaran

Produced by: Abinesh Elangovan (Abi & Abi Entertainment PVT LTD)

Co Producer – Irfan Malik

Music: Dharan

Editing: Biju. V. Don Bosco

Cinematography: Vetrivel Mahendran

#sengalam #zee5original #zee5 #zeeoriginal #webseries

You May Also Like

More From Author