ஜெய்நீல் போத்தன் உருவாக்கியுள்ள யூட்யூப் பெயர் “ஜேஜோவின் சேட்டைகள்” தொடங்கப்பட்டுள்ளது!!

ஜே.ஜோவின் சேட்டைகள்.

 

ஜெகன் போத்தன், பிரவினா குணசேகரன் மகன் ஜெய்நீல் போத்தன் உருவாக்கியுள்ள யூட்யூப் பெயர் ஜேஜோவின் சேட்டைகள். இரண்டாம் வகுப்பு படிக்கும் இந்த சிறுவனின் ஆர்வத்தால் இந்த யூட்யூப் தொடங்கப்பட்டுள்ளது.

பொதுவாக சிறுவர்களின் யூட்யூப் விளையாட்டை மையப்படுத்தியே இருக்கும் ஆனால் இந்த யூட்யூப் முற்றிலும் மாறுபட்டது.

 

படிப்பு, சமையல், ஆர்ட் & கிராப்ட், செலிபிரெட்டிஸ் இண்டர்வியூஸ், ட்ராவல், ஃபன் ஆக்டிவிட்டி, கேம்ஸ், அரசியல் தலைவர்களின் வரலாறுகள், பண்பாடு சார்ந்த அனைத்தும் ஜே.ஜோவின் சேட்டைகள் யூட்யூப் சேனலில் இடம் பெறுகிறது.

ஜெய்நீல் போத்தனின் இந்த சேனல் தமிழில் புதிய முயற்சி, தொடரட்டும் அவர் வளர்ச்சி.

 

 

You May Also Like

More From Author