பீமாஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், பாலாஜி இயக்கத்தில், பிரஜின் நடிப்பில் உருவாகியுள்ள படம் “”D3″”
நேர்மையான போலீஸ் அதிகாரி பிரஜின் ஆரம்ப காட்சியில் அரை நிர்வாணமாக ரோடில் ஓடி வருகிறார். ஒரே நாள் விசாரணை இவரை இப்படி ஆக்கி விடுகிறது.
புதிதாய் திருமணமான பிரஜின் தன் மனைவியிடம் சீக்கிரம் வீடு வருகிறேன் என்று கூறி, வீடு வருவதற்குள் இந்நிலை.
ஒரே வார்த்தை எப்படி பல வழக்குகள் தீர்க்க வழி வகுக்கிறது.
திகில், மர்மம், விறுவிறுப்பு என காட்சிக்கு காட்சி ரசிகர்களை படத்துடன் இணைக்கிறது.
ரசிகர்களை வெகுவாக கவரும் படம். வில்லன் – நாயகன் போட்டி மிக சிறப்பு. எதிர்பாராதவிதமாக பல திருப்பங்கள்.
படத்தின் நடிப்புக் கலைஞர்கள் :-
பிரஜின்- விக்ரம்
வித்யா பிரதீப் -மாயா
சார்லி – எட்டு மணி
காயத்ரி யுவராஜ்- மாலினி
ஆனந்தி – ஜெனிபர்
தொழில்நுட்பக் கலைஞர்கள்
இயக்குநர் : பாலாஜி
ஒளிப்பதிவு : மணிகண்டன் பிகே
எடிட்டிங் : ராஜா
இசை : ஸ்ரீஜித் எடவானா
தயாரிப்பாளர் : மனோஜ்
தயாரிப்பு நிறுவனம்
பீமாஸ் என்டர்டெயின்மென்ட்
BMASS ENTERTAINMENT
#D3moviereview #D3review #D3movie #moviereview #D3 #tamilmoviereview #film #movie #cinema #flick #fdfs #tamilfilm
மதிஒளி ராஜா