தலைநகரம் 2 திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

ரைட் ஐ தியேட்டர்ஸ் சார்பாக இயக்குநர் VZ துரை –  S M பிரபாகரனுடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் “தலைநகரம் 2”.

 

சுந்தர் சியின் தலைநகரம் மிகப் பெரிய அளவில் வெற்றிப் படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து, இப்போது VZ துரை இயக்கத்தில் தலைநகரம் 2.

சென்னையில் மிகப் பெரிய ரௌடிகள் 3 பேர் நஞ்சுண்டா – வம்சி – மாறன்.

3 பேருக்கும் நான் தான் NO 1 சென்னை ரௌடியாக திகழ வேண்டும் என்று ஆசை. மும்முனை மோதலில் மறைமுகமாக தன் மனைவி இறைவி இழந்த ரைட் தனது அடிதடி சண்டையை கைவிட்டு இஸ்லாமியர் ஆன தம்பி ராமைய்யா உடன் சேர்ந்து அமைதியாக ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்துவரும் நிலையில், முவரும் நேரடியாக ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்ளாமல் ரைட் – ஐ வம்பில் இழுத்து விடுகிறார்கள்.

இதனால் என்ன நடக்கிறது என்பதை தலைநகரம் 2 சொல்கிறது.

முதல் பாதி 3 ரௌடிகள்  – சுந்தர் சி வாழ்க்கை என கதை சொல்லலுடன் விறுவிறுப்பாக ஆரம்பிக்கிறது.

அடிதடி, சண்டை, வெட்டு, குத்து இரத்தம் தெறிக்கும் காட்சிகள் படம் முழுவதும் வருகிறது. சுந்தர் சி மாஸ்டர் மைண்ட், ரௌடிகள் அமைக்கும் வியூகம் என ரசிகர்களை படத்துடன் கட்டிப் போடுகிறது.

சினிமா ஹீரோயின்னாக வரும் நாயகி கவர்ச்சிக்கு தாராளம் காட்டியுள்ளார்.

தம்பி ராமைய்யா அவரது மகள் ஆயிராவின் தந்தை – மகள் பாசம் அனைவரையும் ரசிக்க வைக்கிறது.

சுந்தர் சி உருவம் அவரது அனுபவ நடிப்பு இப்படத்திற்கு பக்கபலம்.

4 வில்லன்கள் + 3 வில்லிகள் மிக சிறப்பாக நடித்துள்ளனர்.

இயக்குனர் VZ துரை ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிக்க வைக்கிறார்.

தலைநகரம்  முதல் பாகம் வடிவேலு நகைச்சுவை படத்திற்கு மிகப் பெரிய பலம் சேர்த்தது. ஆனால், இப்படத்தில் நகைச்சுவையை வேண்டாம் என விட்டுவிட்டார் இயக்குனர்.

ரௌடி கும்பலை சேர்ந்தவர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.

பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை படத்தில் முன்னணியில் இருக்கிறது.

வசனம் மிக சிறப்பு.

திரைக்கதை – இயக்கம் அற்புதம்.

ஒளிப்பதிவு மிக சிறப்பு. படத்தொகுப்பு படத்திற்கு பலம். கலை இயக்குனர் பாராட்டுக்குரியவர்.

படம் முழுவதும் சண்டைக்காட்சிகள் படத்தின் முக்கால் பங்கு அவர் தான் இயக்கியுள்ளார்.

பொழுதுபோக்குக்கு பஞ்சமில்லாத ஜனரஞ்சக படம்  “தலைநகரம் 2”

 

“Thalainagaram 2”

 

Cast:

 

Sundar C

Palak Lalwani

Thambi Ramaiah

‘Bhahubali’ Prabhakar

Aayira

Jaise Jose

Vishal Rajan

Seran Raj

 

Crew :

Story,Screenplay & Direction: Dhorai V.Z

Banner: Right Eye Theatres

Producers: S.M.Prabakaran, Dhorai V.Z

Co – Producer: Madhuraj

Business Head: Vijay Adiraj

Business Promotion: G.K

D.O.P: E.Krishnasamy

Music: Ghibran

Editing: R.Sudharsan

Art: A.K.Muthu

Stunt: Don Ashok

Dialogue: Maniji

Sound Design: Vijay Rathinam Mpse

Sound Mixing: A.M Rahmathulla

Sound Engineer: K.Jagan

Di: Gemini

Di Colorist: Kubendran Sekar

Subtitles: Rekhs

Vfx: Murthy (D Note)

Co – Director: Kowshick Saravanan

Executive Producer: Palanivell V

P.R.O: Sathish (Aim)

Publicity Design: Design Point

 

Tamilnadu Theatrical RELEASE SRI SUBBULAKSHMI MOVIES

#thalainagaram2moviereview #thalainagaram2movie #thalainagaram2review #thalainagaram2 #film #flick #movie #cinema #moviereview #review #tamilmoviereview #fdfs #audience

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author