ஶ்ரீ சரவணா ஃபிலிம்ஸ் ஓபிசி பிரைவேட் லிமிடெட் சார்பாக பி சதிஷ்குமார் அவர்களின் திரைக்கதை தயாரிப்பில், இரட்டை இயக்குனர்கள் பிஜி மோகன் – எல்ஆர் சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த், ஶ்ரீமன் நடித்திருக்கும் படம் “தீர்க்கதரிசி”.
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஃபோன் அழைப்பு வருகிறது, அதில், அசம்பாவிதம் நடக்க போகிறது என்று எச்சரிக்கை தர அதே போல் நடக்கிறது. அடுத்தடுத்து ஃபோன் அழைப்பு மூலம் முன்னெச்சரிக்கை தர, தீர்க்கதரிசி நாடு முழுவதும் பிரபலம் ஆகிறார்.
நடக்கும் அனைத்து சம்பவத்திற்கும் சம்மந்தம் என்று துப்பு துலக்க, விடை கிடைக்கும் என எதிர்ப்பார்க்கும் நேரம் ஏன் தீர்க்கதரிசி அப்படி செய்கிறார்? தீர்க்கதரிசி யார்? ஒவவொரு சம்மந்தம் இல்லாத சம்பவங்கள் எப்படி சம்மந்த படுகிறது? விடை வெள்ளி திரையில்.
சத்யராஜ் நடிப்பு கலக்கலோ கலக்கல்.
முக்கிய கதாாத்திரங்களில் மூலம் கதை பயணிக்கிறது. அனைவரும் அற்புதமாக நடித்துள்ளனர். இரண்டு பாடலும் மிக சிறப்பு. பின்னணி இசை கூடுதல் பலம்.
திரைக்கதை, வசனம் இப்படத்தின் முதுகெலும்பு. எதிர்பாராத திருப்பம் அனைவரையும் அசர வைக்கிறது.
ஒளிப்பதிவு – படத்தொகுப்பு படத்தின் விறுவிறுப்பை கூட்டுகிறது.
ரசிகர்களை இருக்கை நுனியில் கட்டி போடும் “தீர்க்கதரிசி”.
Actors :+
Sathyaraj
Ajmal
Dhusshyanth
Jaiwanth
Sreeman
Y. Gee. Mahendra
Poornima Bhakyaraj
Devadarshini
Technicians :-
Director – P.G. Mohan – L.R. Sundarapandi
ScreenPlay – B. SATHISH KUMAR
Production – SRI SARAVANAA FILMS (OPC) PRIVATE LIMITED
Produced by – B. SATHISH KUMAR
Music – G. Balasubramanian
Editor – Ranjeet.c.k
Cinematography – J.Laxman (M.F.L)
Art – P.Raju
Stunts – Don Ashok
Choreography – Dinesh
Co Director – M.R.Pandiyarajan
Production Executive – S.Krishna Murthy
Stills – M.S.Raja
Designs – Red Dot Pawan
PRO – Sathish (AIM)
Production Controller – R.R.Deepan Raj
Executive Producer – M.Ramu
#theerkkatharishimoviereview #theerkkatharishimovie #theerkkatharishireview #moviereview #review #movie #cinema #film #flick #fdfs #audiencereview #audience #theerkadarishi
மதிஒளி ராஜா