நுங்கம்பாக்கம் திரைப்பட குழுவினர் நடிகர் எஸ்வி சேகர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து மாலை அணிவித்தனர்

நுங்கம்பாக்கம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாக முயற்சி எடுத்த நடிகர் எஸ்வி சேகர் அவர்களுக்கு படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வன் , இணை தயாரிப்பாளர் ரவி தேவன் நன்றி தெரிவித்து மாலை அணிவித்தனர்.

You May Also Like

More From Author