கருணாகரன் முதல் காட்சியிலேயே தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். அவர் ஏன் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார். அவருக்கு பன்னி குட்டி ஏன் தேவைப்படுகிறது? ஏன் யோகி பாபு பன்னி குட்டியை விட்டு கொடுக்க மாட்டேன் என்கிறார்? கல்யாண பன்றி எப்படி? என பல விஷயங்கள் உள்ளன இப்படத்தில்.
கருணாகரன், யோகி பாபு, ராமர், பழைய ஜோக் தங்கதுரை, சிங்கம்புலி, ஐ லியோனி, டி பி கஜேந்திரன், நளினிகாந்த், லக்ஷ்மி பிரியா, ஷாதிகா என அனைத்து நடிகர்களும் மிக அருமையாக நடித்துள்ளனர்.
பன்னி குட்டி வரும் காட்சிகள் மிக அருமை.
வசனம், இயக்கம் பாரட்டுதலுக்குரியது. இசை மற்றும் பாடல்கள் மிக் அருமை. ஒளிப்பதிவு சிறப்பு.
நகைச்சுவை திரைப்பட விரும்பிகளுக்கு இப்படம் நல்ல விருந்து!
Pannikutty – CAST
Yogibabu – Thittani
Leoni – Kodangi
Karunakaran – Uthravadhi
Lakshmipriya – Kaveri
Thangadurai – Pandi
Singampuli – Poosari
Ramar – Brunei
Pannikutty – Rani
Shathiga – Neelavadhi
TPG – Periya Karupu
*Pannikutty – CREW*
Director – Anucharan
DOP – Sathish Murugan
Music – K
Art – N.R. Sugumaren
Edit – Anucharan
Story – Ravi Murukaya
Screenplay – Anucharan & Ravi MurukayaL
yrics – Gnanakaravel.S & Mani Amudhavan
Fight Master – Fire Karthik
PRO – Nikil Murukan
Mathioli Rajaa