பிரபல இந்தி நடிகர் சல்மான்கானை முந்திய ஜம்பு மஹரிஷி

சல்மான்கானை முந்திய ஜம்பு மஹரிஷி

இன்று காலையில் தி நகர் ஏஜிஎஸ் திரையங்கில் மூன்று திரைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திரையிடப்பட்டன..

படம் முடிந்த போது ஏஜிஎஸ் கவுண்டரில் கேட்ட போது தியேட்டர் நிலவரம் கேட்ட போது ஈவில் டெட் 105 டிக்கெட்டும் ,ஜம்பு மஹரிஷி 47 டிக்கெட்டும், சல்மான்கான் படம் 15 டிக்கெட்டும் விற்பனை ஆகி உள்ளன என்ற பதிலே வந்தது.

You May Also Like

More From Author