மார்னிங் கஃபே
நமது புதுயுகம் தொலைக்காட்சியில் தினமும் காலை 8.00மணிக்கு புத்தம் புதிய தகவல்களோடும் புத்துணர்ச்சியுடனும் உங்கள் காலை பொழுதை மேலும் பயனுள்ளதாக்க புது பகுதிகளுடன் ஒளிப்பரப்பாகவுள்ளது’’மார்னிங் கஃபே’’ .
இதில் பாடகி சுசித்தரா பாலசுப்ரமணியம் தினமும் ஒரு பாடல் அதன் ராகம் பற்றி விவரிக்கவுள்ளார்.டாக்டர் லைன் கே.ராம் ஜோதிடம் பற்றி நாம் அறியாத பல தகவலை கூறவுள்ளார்.
மேலும் அறிவோம் அரோக்கியம், வெற்றி நிச்சயம் என பல புதிய பகுதிகளோடு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8:00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இந்நிகழ்ச்சியினை சுவாதிஷ்டா மற்றும் தர்ஷிக்கா தொகுத்து வழங்குகிறார்கள்.