‘மன்னன் ஸ்டுடியோஸ்’ சார்பாக டாக்டர். பிரபா கர்ணன் தயாரிப்பில் முருகா அஷோக் நடிக்கும் ‘4554’ என்ற கால்டாக்ஸி ஓட்டுனர்
பற்றிய கதை கொண்ட திரைப்படத்திற்கு
எந்தவித திருத்தமும் இல்லாமல் ‘யு’
சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
படத்தைப் பார்த்துவிட்டு ,அறிமுக இயக்குனர் டாக்டர். கர்ணன் மாரியப்பனை சென்சார் அதிகாரிகள் மனதார பாராட்டி வாழ்த்தினார்கள்!