“மெமரீஸ்” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

ஷிபு தமீன்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், ஷ்யாம் – பிரவீன் இரட்டை இயக்குனர்கள் கதை – இயக்கதில் உருவாகியுள்ள படம் “மெமரீஸ்”.

நாயகன் வெற்றி நினைவுகள் சார்ந்து தொலைக்காட்சியில் பேட்டி தருகிறார். அதில் ஒரு கொலை குற்றவாளி பற்றியும், ஒரு அப்பாவி பற்றியும், ஒருவர் ஆழ் மனதிற்குள் சென்று நினைவுகளை மாற்றி, வேறு வேறு சம்பவங்களை புகுத்தி செய்யும் அறிவியல் நவீன வளர்ச்சி.

“மெமரீஸ்”  விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத படம்.

Story theme: கெடுவான் கேடு நினைப்பான்

Tag line : அறிவியலை ஆக்கபூர்வமான காரியத்துக்கு பயன் படுத்த வேண்டிய ஒரு சயிண்டிஸ்ட் அதை தன் சுயநலத்துக்காக அழிவு காரியத்துக்காக பயன் படுத்தினால். அதே அறிவியல் அவனை அழிக்கவும் செய்துவிடும்.

எத்தனை முடிச்சுகள் பார்க்கும் அனைவரையும் ஆச்சர்யபடவைக்கிறது.

வெற்றி அற்புதமாக நடித்துள்ளார். கதை, திரைக்கதை படத்தின் இன்னொரு நாயகன்.

நடித்த அனைவரும் சிறப்பாக செய்துள்ளனர். பின்னணி இசை மற்றும் பாடல்கள் அருமை. ஒளிப்பதிவு சிறப்பு.

2 மணி நேர படம் இடைவேளை வருவதும் தெரியவில்லை. படம் முடிந்ததும் தெரியவில்லை. யாரும் எதிர்பார்க்காத கதை மற்றும் கதை சொல்லிய விதம் பாராட்டுகள்.

Cast::
Vettri – venki
Ramesh thilak- saravanan
Hareesh peradi – interviewer
Rnr manohar- perumal
Sajil – abhinav
Dayana- doctor
Parvathy- janaki

  1. Crew
    Production House – Shijuthameen’s Film Factory
    Producer – Shijuthameens
    Story&Direction – Syam-Praveen
    Dop – Armo & Kiran Nupital
    Editor – San Lokesh
    Music – Gavaskar Avinash
    Dialouge – Ajayan Bala
    Script – Syam-Praveen & Vipin Krishnan
    Costume Design – Sambath
    Make-up – S A Shanmukham
    Sound Design – Sachin Sudhakaran & Hariharan M (Sync Cinema)
    Sound Mixing – Aravind Menon
    Stunt – Ashraf Gurukkal
    DI – Rangrays Media Works Cochin
    Colorist – Liju Prabhakar
    Vfx – Magmyth
    Lyrics – Anbuchezhian
    Production Controller – S Nagaraj
    Stills – Sreeraj Krishnan
    Publicity Design – Adhin Ollur
    PRO: Sathish AIM

#memoriesmoviereview #memoriesmovie #memoriesreview #memories #movie #review #fdfs #film #cinema #flick

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author