அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் P பிள்ளை தயாரிப்பில் மஞ்சப்பை படப்புகழ் N.ராகவன் இயக்கியுள்ள திரைப்படம் “மை டியர் பூதம்”.
தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் குறைவாக உள்ள ஏக்கத்தை போக்கும் விதமாக ஒரு அழகான ஃபேண்டஸி குழந்தைகள் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
நடிகர் பிரபுதேவா வித்தியாசமான தோற்றத்தில் பூதமாக இப்படத்தில் நடித்துள்ளார்.ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தில் குழந்தையாக வரும் அஷ்வந்த் கலக்கியிருக்கிறார். இவருடன் பரம் குகனேஷ், ஆலியா, சாத்விக், சக்தி, ஆகியோருடன் இயக்குநரின் மகள் கேசிதாவும் ஒரு கதாப்பாத்திரம் செய்துள்ளார். பிக்பாஸ் சம்யுகதா ஒரு பாத்திரம் செய்துள்ளார்.
இந்தப்படம் குடும்பத்தோடு அனைவரும் ரசித்து,குழந்தைகள் கொண்டாடும் ஒரு படமாக இருக்கும்
நடிகர்கள் & தொழில் நுட்ப குழு குழு:
நடிகர்கள்: பிரபுதேவா, ரம்யா நம்பீசன், அஷ்வந்த், பரம் குகனேஷ், ஆலியா, சாத்விக், சக்தி, கேசிதா. பிக்பாஸ் சம்யுகதா, இமான் அண்ணாச்சி நடித்துள்ளனர்.
தயாரிப்பாளர்: ரமேஷ் P பிள்ளை
எழுத்து இயக்கம் : N ராகவன்
இசை: D.இமான்
ஒளிப்பதிவு: U.K.செந்தில் குமார்
எடிட்டர்: ஷான் லோகேஷ்
உரையாடல்: தேவா
கலை: A.R.மோகன்
பாடல் வரிகள்: யுகபாரதி
நடனம்: ஸ்ரீதர்
சண்டைக்காட்சி: G.N.முருகன்
ஸ்டில்ஸ்: சாய் சந்தோஷ்
நிர்வாகத் தயாரிப்பாளர்கள்: ஷங்கர் சத்தியமூர்த்தி, M.கிட்டு
ஒலி வடிவமைப்பு: டி.உதயகுமார்
VFX: A.M.T.Media Tech
மோஷன் போஸ்டர் : 369 VFX ஸ்டுடியோஸ்
தயாரிப்பு நிறுவனம் : அபிஷேக் பிலிம்ஸ்
மதிஒளி ராஜா