யூகிக்க முடியாத வகையில் இருக்கும் ஸ்கிரீன்பிளே (Screenplay Tamil Movie)

 

ஸ்கிரீன்பிளே (Screenplay Tamil Movie)

தான் காதலிக்கும் பெண்ணுக்காக இளம் திரைப்பட இயக்குனர் சூர்யா.தயாரிப்பாளரான பெண்ணோட அப்பாவை கவர ஒரு கதை சொல்கிறார்.அக்கதை தன்னோட வாழ்க்கையை மட்டுமல்ல தன்னை சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையை எப்படி சிக்கலுக்கு உள்ளாகிறது என்பதை இப்படத்தின் கதை.இப்படத்தின் கதையை விட படத்தின் ஸ்கிரீன்பிளே பார்வையாளர்கள் யூகிக்க முடியாத வகையில் இருக்கும்.

Sunshine Productions

SCREENPLAY Tamil Film Artists & Technicians

 

Cast – Ashok Kumar, Abbas, Muralisharma, Thanuroy, Ajay Rathnam,Shafi Mandy Takher, Adhithi, jeeva, Suman Setty etc.

 

Dialogue – K. N Vijaya Kumar

 

Photography – Srinivasan G, Jagan

 

Music – Sandeep Kumar K

 

Editor – V N R

 

Fights – Dragon Prakash, Ravi, Krishna

 

Producer & Director – Amarbabu B.

 

PRO -Siva

You May Also Like

More From Author