“ராயர் பரம்பரை”. திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் சார்பாக சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில், T ராம்நாத் இயக்கத்தில், கிருஷ்ணா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், சரண்யா, கிருத்திகா, அன்ஷுலா ஜிதேஷ் தவான் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ராயர் பரம்பரை”.

ஆனந்த்ராஜ் தன் தங்கை கஸ்தூரி காதலுனுடன் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டதால், காதலை வெறுக்கிறார். அதனால், தன் மகள் காதல் திருமணம் செய்து கொள்ள கூடாது என தீவிரமாக இருக்கிறார்.

நாயகன் கிருஷ்ணா – மொட்டை ராஜேந்திரன் நடத்தி வரும் காதலர்களை பிரிப்போர் கழகத்தில் இணைந்து காதலர்களை வலுக்கட்டாயமாக பிரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கிருஷ்ணாவை இரண்டு பெண்கள் காதலிக்கிறார்கள். அனந்த்ராஜின் உதவியாக இருக்கும் இஸ்லாமியர் தன் மகள் காதலிப்பதாக சந்தேகப்பட்டு அனந்த்ராஜிடம் உதவிக் கேட்கிறார். கிருஷ்ணாவின் நண்பன் அன்வர் மீது சந்தேகம் வருகிறது.

அனந்த்ராஜுக்கும் தன் மகள் காதல் செய்கிறார் என்று தெரிய வருகிறது.

இப்படி காதல் வருவதும் – காதலை வெறுப்பதும் – காதலை பிரிப்பதும் என போகும் கதையில் இடைவேளையில் மிகப் பெரிய திருப்பம்.

ஆனந்த்ராஜ்  – மொட்டை ராஜேந்திரன் படம் முழுவதும் வந்து படத்தில் ஆட்சி செய்கிறார்கள். ரசிகர்களுக்கு விருந்து வைக்கிறார்கள்.

நாயகன் கிருஷ்ணாவுக்கு ஏற்ற கதாப்பாத்திரம் சிறப்பாக நடித்துள்ளார்.

படத்தில் 3 இளம் நாயகிகள் இளமைக்கும் கிளாமருக்கும் பஞ்சமில்லை. KR விஜயா அவர்களின் அனுபவ நடிப்பு மனதிற்கு இதமளிக்கிறது .

மனோபாலா, RNR மனோகர், பவர் ஸ்டார் சீனிவாசன், கஸ்தூரி, படத்தின் தயாரிப்பாளர் சின்னசாமி மௌனகுரு, பழைய ஜோக் தங்கதுரை, கல்லூரி வினோத், பாவா லக்ஷ்மணன், சேஷு மற்றும் பலர் என நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்துள்ளனர்.

பாடல் இசை அருமை படத்துடன் பார்க்கும் போது சிறப்பாக அமைந்துள்ளது. பின்னணி இசை படத்திற்கு பலம்.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலை இயக்கம் நன்றாக இருக்கிறது.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் நன்றாக இருக்கிறது

நகைச்சுவை படம் என்பதால் லாஜிக் பார்க்காமல் ரசித்தால் நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம்.

காமெடி அதிகம் சிரிப்புக்கு பஞ்சமில்லை.

“ராயர் பரம்பரை” குடும்பத்துடன் தாராளமாக பார்க்க கூடிய படம். அனைவருக்கும் பிடிக்கும் படம்.

Rayar Parambarai

Actors :-

Krishna

Saranya

Anandraj

Mottai Rajendran

Manobala

RNR Manohan

Krithika

Anshula Jitesh Dhawan

KR Vijaya

Kasturi

Sharmila

Bava Laxmanan

Seshu

Mippu

Tiger Thangadurai

Kalloori Vinoth

 

Technicians :-

Produced by Chinnasamy Mounaguru (Chinnasamy Cine Creations)

Written & Directed by Ramanath T

DOP – Vignesh Vasu

Music – Ganesh Ragavendra

Editor – Sasi Kumar

Art – Raghava Kumar

Stunt – Super Subbarayan

Lyricist – Mohan Raja

Choreography – Sandy, Srisiva, Sankar, Sri Selvi

Costume – Rangasamy

Make Up – RK Rama Krishnan

Production Manager – Raghu

Executive Producer – RS Manikandan

#rayarparambaraimoviereview #rayarparambaraimovie #rayarparambaraireview #rayarparambarai #movie #review #moviereview #fdfs #audience #theatre

"Mathioli" RAJAA

You May Also Like

More From Author