“வெப்” (WEB) திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

வேலன் புரொடக்ஷன் சார்பாக VM முனிவேலன் தயாரிப்பில், ஹாரூன் இயக்கத்தில், கார்த்திக் ராஜா இசையில், நட்டி நட்ராஜ் – ஷில்பா மஞ்சுநாத் – அனன்யா மணி – ஷாவி பாலா – சுபப்ரியா மலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “வெப்” (WEB).

அபிநயா – நிஷா – மஹா மூவரும் நெருங்கிய தோழிகள். மூவரும் ஒரே கார்பரேட் நிறுவனத்தில் பணி புரிகிறார்கள். சனிக்கிழமை & ஞாயிற்றுக்கிழமை என்றால் வீக் எண்ட் பார்ட்டி என்று குடி – போதை என்று வாழ்கிறார்கள்.

தங்களுடன் வேலை செய்யும் ராகேஷ் மற்றும் அவனது புது மனைவி ஆகியோருடன் வெட்டிங் பார்ட்டி முடிந்து திரும்பும் போது மூவருடன் சேர்த்து ராகேஷ் மனைவியையும் நட்டி நட்ராஜ் கடத்துகிறார்.

ஏன் கடத்தினார்? இந்த மூவர் என்ன செய்தார்கள்? காவல்துறை நட்டியை கைது செய்தார்களா? நட்டி யார்? நட்டி எப்படி கடத்தினார்? கடத்தியவர்கள் என்ன ஆனார்கள்? என்பதே வெப் படத்தின் கதை.

நட்டி வழக்கம் போல் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இளமை துள்ளலுடன் 5 பெண்கள் இளைஞர்கள் மனதினை வசீகரிக்கிறார்கள். மொட்டை ராஜேந்திரன் இடைவேளை பின் ஒரே காட்சி வந்தாலும் நகைச்சுவை மூலம் ரசிக்க வைக்கிறார்.

கார்த்திக் ராஜா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அற்புதம். ஒளிப்பதிவு அருமை. படத்தொகுப்பு சிறப்பு.

கதை அருமை இன்றைய சமூகத்திற்கு நல்ல செய்தி. திரைக்கதை படத்திற்கு பலம். வசனம் நச் நச்சென்று ரசிக்க வைக்கிறது. புதுமுக இயக்குனர் என்றாலும் தெளிவாக இயக்கியுள்ளார்.

நல்ல திரில்லர் திரைப்படம் “வெப்”. ஃப்ளாஷ் பேக் காட்சிகள் நன்றாக இருந்தது. வன்முறை மற்றும் கவர்ச்சி கொஞ்சம் குறைத்து இருக்கலாம். மற்றபடி, இளைய சமூகத்திற்கு நல்ல பாடம்.

WEB – Movie

 

Cast: Natty, Shilpa Manjunath, Motta Rajendran, Murali, Ananya Mani, Shaasvi Bala, Subhapriya Malar and others

 

Directed by Haroon

Produced by V. M. Munivelan

Cinematography – Christopher Joseph

Music – Karthick Raja

Editor – Sudharsan R

Art Director – Arun Shankar Durai

Stunt – Fire Karthick

Lyrics – Arun Bharathi, RJ Vijay & Jegan Kaviraj

Singers – Andrea Jeremiah, Sadhana Sargam & Swetha Mohan

Choreography – Sandy, Siva Sankaran & Harish Karthick

Making Video – Anand Vino

PRO – Ksk Selva

Costume Designer – Dorothy Jai

Production Executive – M S Loganathan, Aarumugam

Sound Production Studios – Fx Studio & Sound Makers Studio

DI – Infinity Media

Publicity Designer – Dinesh Ashok

Production Controller – Bavithran G

Executive Producer – Ksk Selva

Banner – Velan Productions

#webmoviereview #webmovie  #webreview #web #tamilmoviereview #movie #review #moviereview #fdfs #audience #theatre #audiencereview #theatrereview #boxoffice #hitfilm #film #cinema #flick

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author