ஸ்ரீஅங்கா புரொடக்‌ஷன் வழங்கும் ‘*ரீ*’ படத்தின் படப்பிடிப்பு மதுரையில் பூஜையுடன் இன்று தொடங்கியது

ஸ்ரீஅங்கா புரொடக்‌ஷன் வழங்கும் ‘*ரீ*’ படத்தின் படப்பிடிப்பு மதுரையில் பூஜையுடன் இன்று தொடங்கியது.

 

குடும்ப பின்னணியில் சைக்கோ திரில்லராக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சுந்தரவடிவேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். கதாநாயகர்களாக பிரசாந்த் சீனிவாசன், பிரசாத் ஆகியோரும் கதாநாயகிகளாக காயத்ரி ரெமா, சங்கீதா பால் நடிக்கிறார்கள். பாரதிராஜாவின் உதவியாளர் ராஜேந்திரன் இணை இயக்கம்.

 

ஹரி இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.

 

தினேஷ் ஸ்ரீநிவாஸ் ஒளிப்பதிவினை மேற்கொள்கிறார்.

 

நடனம் – முரளி

எடிட்டிங் – நவீன்

தயாரிப்பு – ஸ்ரீஅங்கா புரொடக்‌ஷன்

 

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் “ரீ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

You May Also Like

More From Author