69 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட “சினிமா பத்திரிகையாளர் சங்கம்” அலுவலகத்தில் ஆயுத பூஜை !!!

 

“சினிமா பத்திரிகையாளர் சங்கம்” அலுவலகத்தில் ஆயுத பூஜை ‘!!!

 

69 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட  சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா வெகு சிறப்பாக நடந்தேறியது.

இவ்விழாவில் , சங்க துணைத்தலைவர்கள் – ‘கலைமாமணி’ மணவை பொன்மாணிக்கம், ‘கலக்கல்’ E..சுகுமார் , செயலாளர்- R.S.கார்த்திகேயன் , இணைச் செயலாளர்- ‘சினிமா இன்பாக்ஸ் ‘ J..சுகுமார், செயற்குழு உறுப்பினர்கள் – “திரை தீபம், -ஃபேஸ் நியூஸ்டிவி – மதிஒளி சினிநியூஸ்” மதிஒளி ராஜா , ‘குறள் டி.வி’ M.மோகன் , ‘இளஞ்சூரியன்’ A.ஹேமலதா, உறுப்பினர் ‘மை சிக்ஸர்’ S. விஜய் ஆனந்த் உள்ளிட்டோர். கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.

You May Also Like

More From Author