“அவள் பெயர் ரஜ்னி” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

நவரசா ஃபில்ம்ஸ் சார்பாக ஶ்ரீஜித் KS, பிலஸ்ஸி ஶ்ரீஜித் தயாரிப்பில், வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள படம் “அவள் பெயர் ரஜ்னி”.

நடு இரவில், கொட்டும் மழையில் , காரின் மேல் அபிஜித் (சைஜு குரூப்) பிசாசு போன்ற பெண்ணால் கொடூரமாக தாக்கி கொலை செய்ய படுகிறான்.

காரின் உள்ளே இருக்கும் அவன் மனைவி கௌரியை ( நமீதா பிரமோத்) அந்த பக்கம் வந்த மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கிறாரகள்.

காவல்துறை விசாரணை நடத்த, மறுபுறம் கௌரியின் சகோதரன் நவீன் (காளிதாஸ் ஜெயராம்) துப்பறிகிறார்.

கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன? எப்படி பழிக்குப்பழி? காவல்துறை விசாரணை வெற்றிப்பெற்றதா? காளிதாஸ் ஜெயராம் வெற்றிப் பெற்றாரா? கொலையாளி பெண்ணா? ஆண்ணா? திரையில் காண்க.

மர்மமான முறையில் கொலைக்கான காரணம். குற்றவாளியை தேடி விசரானை, துப்பறியும் கதை. கௌரியையும் கொலைச் செய்ய தேடி வரும் கொலையாளி. என விறுவிறுப்பாக செல்லும் கதை. திரைக்கதை மூலம் ரசிகர்களை கட்டி போடும் இயக்குனரின் ஆளுமை.

ஒளிப்பதிவு – படத்தொகுப்பு – பின்னணி இசையின் கூட்டணி வெற்றிப் பெற்றுள்ளது.

நடித்த அனைவரும் சிறப்பாக தங்களது பணியை செய்து இருக்கிறார்கள். குறைவில்லா சிறப்பான படம் இயக்குனருக்கு சபாஷ்.

ஃப்ளாஷ்பேக் காட்சிகள், கதையின் நகர்வு நியாயம் சேர்த்துள்ளது. பொழுதுபோக்கு படம், விசாரணை – துப்பறியும் கதை விரும்பும் திரைப்பட ரசிகர்களுக்கு விருந்து.

“அவள் பெயர் ரஜ்னி” நிச்சயம் ரசிக்கும் படி உள்ளது.

Navarasa Films

“Aval Peyar Rajn”

“அவள் பெயர் ரஜ்னி”

Kalidas Jayaram as Naveen
Namitha Pramod as Gowri
Reba Monica John as Shilpa
Ashwin Kkumar as Paul Selvaraj
Saiju Kurup as Abhijith
Karunakaran as Selvam
Ramesh Kanna as police

Writer and Director: Vinil Scariah Varghese
Producers: Sreejith KS, Blessy Sreejith (Navarasa Films)
DOP: RR Vishnu
Music : 4 Musics
Editor: Deepu Joseph
Dialogues: Vincent Vadakkan, David K Rajan
Art Director: Ashik S
Creative Director: Sreejith Kodoth
Makeup: Ronex Xavier
Costume Designer: Dhanya Balakrishnan
Stunt Choreographer: Action Noor, K Ganesh Kumar, Asharaf Gurukkal
Production Controller: Javed Chempu
Chief Associate Directors: Vinod PM, Vishak R Warrier
Associate producer: Abhijith S Nair
Production Executive: Shameej Koyilandy / Shakthivel
Post-production coordinator: Gokul Satheesh
Stills: Rahul Raj R
Promotion Stills: Shafi Shakkeer
PRO: Sathish (AIM)
Marketing and Communications: Ranjith

#avalpeyarrajnimoviereview #avalpeyarrajnimovie #avalpeyarrajnireview #avalpeyarrajni #fdfs #movie #review #moviereview #theatre #audience #audiencereview #tgeatrereview #fdfsreview #boxoffice

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author