TV

சோனி லிவ் தனது டிஜிடல்தடத்தைத் தென் இந்தியாவில்விரிவுபடுத்தியது; தமிழ் டிஜிடல் நிகழ்ச்சி பிரிவில்முன்னணி வகிக்கத் திட்டம்

2000மணி நேர தரமான தமிழ்நிகழ்ச்சிகள் ஐவர் – முதல் தமிழ் ஒரிஜினல்நிகழ்ச்சி தொடக்கம் சென்னை: 2019 மே : இந்தியாவின் முதல் பிரிமியம் வீடியோ ஆன் டிமாண்ட் (VOD) தளமான சோனி லிவ் தனது நேயர்களுக்கு உள்ளூர் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கத் தமிழில் சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.  சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா,பிசினஸ் ஹெட் – டிஜிடல், உதய் சோதிஉடனிருக்கத், தமிழகத்தின் [more…]