தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர் இசையமைப்பாளர் சதீஷ் நாதன் இசையில் #வாதளபதிவா என்ற பாடல் வெளியாகிறது!!!

தளபதி விஜய் அவர்களின் கோடான கோடி ரசிகர்கள் ஒருவரான, வளரும் இசையமைப்பாளர் சதீஷ் நாதனின் இசையில் தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 21.6.2024 அன்று மாலை 6 மணி அளவில் ஒரு ரசிகனின் கனவாக #வாதளபதிவா என்ற தலைப்பில் பாடல் வெளியாகிறது.

இப்பாடலை தளபதியின் கடின உழைப்பு வெற்றி ரசிகர்கள் அரவணைப்பும் என்னையும் இணைத்து கோடான கோடி ரசிகர்களுக்கு இந்த பாடலை அர்ப்பணிக்கிறேன். இப்பாடலை திரைப்பட பாடலாசிரியர் கருணாகரன் எழுதியிருக்கிறார்,

மற்றும் திரைப்பட பாடகர், வேலு மற்றும் தீத்யா , பவன் குழுவினர்கள் இப்பாடலை பாடி இருக்கிறார்கள்.

வரும் 21ஆம் தேதி அன்று திரை பிரபலங்கள் இப்பாடலில் தனது சமூக வலைதளத்தில் பகிரவும் இருக்கிறார்கள்.

தயாரிப்பு: Lyrics Factory மற்றும் இசை பாடல் புரொடக்ஷன்.

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

போட்டோகிராபர்: லோகேஷ்

பாடல் வரி காட்சி அமைப்பு: மனோஜ் கண்ணன்

தயாரிப்பு நிர்வாகி T.S.சுரேஷ்குமார், L.கார்த்திகேயன்

You May Also Like

More From Author