#Thugs “தக்ஸ்” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா❤️

எச்ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “தக்ஸ்”

சேது கணக்காளராக அந்த மாவட்ட தாதா & வட்டி தொழில் செய்யும் பிஎல் தேனப்பன்னிடம் வேலை செய்து வருகிறான். அப்போது அங்கு உதவி கேட்டு வரும் கயல் மீது காதல் கொள்கிறான்.  பிஎல் தேனப்பனால் அவனது நண்பனின் தந்தை கொலை செய்யப்படுகிறார்.

இதனால், பழிவாங்கும் நோக்கமுடைய நண்பனுக்கு உதவும் நிலை. பணத்தையும், அடமான பத்திரத்தையும் திருடி கொண்டு வெளிநாடு செல்ல திட்டமிடுகின்றனர்.

இதற்கிடையில், கயலிடம் ஒருவன் வம்பு செய்ய சேது அவனை கொலை செய்து சிறையில் அடைக்கப்படுகிறான்.

சிறையின் காவலாளி ஆர்கே சுரேஷ் கடுமையான அதிகாரி, ஒரு சமயம் அந்த சிறையில் இருந்து ஒரு கூட்டம் தப்பிக்க முயற்சி செய்ய சேது தடுக்க உதவுகிறான்.

சிறையில் பாபி சிம்ஹா, முனிஸ் காந்த் ஆகியோருடன் சேது தப்பிக்க முயற்சி செய்கிறான்.

ஆர்கே சுரேஷ் காவலை தாண்டி தப்பித்தார்களா? காதலி கயலை கரம் பிடித்தானா? தாதாவிடம் இருந்து எப்படி தப்பிப்பான்?

புதுமுகம் ஹிர்து ஹாரூன் நல்ல நடிப்பு, நாயகி சில காட்சிகள் வந்தாலும் அழகு. பாபி சிம்ஹா, ஆர்கே சுரேஷ், முனிஸ் காந்த் நடிப்பு அற்புதம்.

ஒளிப்பதிவு, இசை, கலை இயக்கம், படத்தொகுப்பு அபாரம்.

திரைக்கதை, வசனம், இயக்கம் சிறப்பு.

ரசிகர்களுக்கு “தக்ஸ்” ஒரு கொண்டாட்டம்.

 

 

Cast :-

Hridhu Haroon – Sethu
Simha – Durai
RK Suresh – Arockia Doss
Munishkanth – Marudhu
Arun & Arvind – Ramesh & Rajesh
Subburayan – Appani Sarath
Bengali -Allwyn
Annachi – Thenappan

Crew :-

PRODUCED BY Riya Shibu, Mumthas M
Banner – HR pictures in association with Jio Studios
DIRECTED BY BRINDA
DIRECTOR OF PHOTOGRAPHY – Priyesh Gurusamy
MUSIC DIRECTOR – Sam. C. S
EDITOR – Praveen Antony
Creative Producer – Muthu Karuppaiah
Project Coordinator – Parameshwar Subash
Costume Designer – Malini Karthikeyan
PUBLICITY DESIGNER – Kabilan Gopan
CHOREOGRAPHER – Brinda
Production designer – Joseph Nellikal
T.Udhayakumar (Sound Vibe)
DI : Infinity Media
Colorist: Arun Sangameshwar
PRO – Sathish Kumar, Siva (AIM)

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா❤️

#thugsmoviereview #thugsmovie #thugs #Thugs #review #moviereview

You May Also Like

More From Author