சென்னை – செங்கல்பட்டு ஏரியாக்களில் சுமார் 110 திரையில் வெளிவரும் படைத்தலைவன்

சென்னை – செங்கல்பட்டு ஏரியாக்களில் சுமார் 110 திரையில் வெளிவரும் படைத்தலைவன்

தமிழில் முன்னணி நட்சத்திரன்களான ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கு இணையாக இப்போது புரட்சி கலைஞர் – கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படம் அதிக அளவில் திரையரங்கில் வெளிவருகிறது..

இப்படத்தை வி ஜே கம்பைன்ஸ் சார்பில் ஜெகநாதன் பரமசிவம் தயாரிக்க, அன்பு இயக்குகிறார். ஒளிப்பதிவு சதீஷ்குமார்..

You May Also Like

More From Author